ஷமி தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்யவில்லை – இந்திய முன்னாள் வீரர்
மும்பை, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ள 9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதன் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சு முகமது ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங்கை தான் நம்பி உள்ளது. … Read more