கட்டாய வெற்றியில் சிஎஸ்கே! அணியில் இத்தனை மாற்றங்களா?

PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதற்கு பழிவாங்க இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சொதப்பலாக இருந்து வருகிறது. மேலும் சில வீரர்களின் காயமும் தற்போது முக்கிய பிரச்சனையாக மாறி உள்ளது.  சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே இந்த சீசனில் … Read more

பெங்களூருவுக்கு எதிரான தோல்விக்கு இது தான் காரணம் – சுப்மன் கில் பேட்டி

பெங்களூரு, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி … Read more

இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2024ல் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம் இந்த சீசனின் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.  மேலும் பிளேஆஃப்களுக்கு செல்வதற்கான நம்பிக்கையை இன்னும் உயிரோடு வைத்துள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 52வது போட்டியில் குஜராத்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். 148 ரன்கள் என்ற இலக்கை 13.4 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 23 பந்துகளில் … Read more

சி.எஸ்.கே-வுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா ஷிகர் தவான்..? – பயிற்சியாளர் தகவல்

தர்மசாலா, நடப்பு ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். முதல் ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் தொடரில் 152 ரன்கள் எடுத்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக அதன்பின் விளையாடாமல் உள்ளார். அவர் அணிக்கு எப்போது திரும்புவார் என்பதை பாஞ்சாப் அணி நிர்வாகம் உறுதியாக தெரிவிக்கவில்லை. கடந்த ஐந்து போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து சாம் கர்ரன் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப் அணி இன்று … Read more

ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்

ஐபிஎல் 2024 இன் 52 வது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தோற்கடித்தது. இது RCB இன் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும், அதே நேரத்தில் குஜராத் ஹாட்ரிக் தோல்விகளைப் பெற்றுள்ளது. டாஸ் இழந்து முதலில் பேட் செய்த குஜராத் அணியில் ஷாருக் கான் (37 ரன்கள்), டேவிட் மில்லர் (30 ரன்கள்), ராகுல் தெவாடியா (35 ரன்கள்) ஆகியோரின் இன்னிங்ஸால் 19.3 ஓவரில் 147 … Read more

4-வது ஓவரின் முடிவில் நான் பேட்டிங் செய்வதற்கான தேவை வராது என்று நினைத்தேன் – தினேஷ் கார்த்திக்

பெங்களூரு, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி … Read more

தினேஷ் கார்த்திக் முன்பு தலைவணங்கிய விராட் கோலி! எதற்கு தெரியுமா?

ஆர்சிபி, ஜிடி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கேப்டன் டூபிளசிஸ் 23 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரின் அதிரடி பேட்டிங்கில் 148 ரன்கள் வெற்றி இலக்கை ஆர்சிபி அணி 14 ஓவர்களிலேயே எட்டியது. டாஸ் வெற்றி பெற்ற … Read more

மாஸான தொடக்கம், மிடில் ஓவரில் சொதப்பல் – ஆர்சிபிக்கு வெற்றியை உறுதிசெய்த DK!

RCB vs GT Match Highlights: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரின் 52வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று எதிர்கொண்டது. போட்டியில் டாஸை வென்ற கேப்டன் பாப் டூ பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.  தொடர்ந்து குஜராத் அணி பேட்டிங் வந்த நிலையில், சாஹா 1, கில் … Read more

தோனியின் தரம்சாலா மேஜிக் மீண்டும் நடக்குமா? சிஎஸ்கேவில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்!

Chennai Super Kings Changes IPL 2024: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) என்றாலே போட்டியிடுவது 10 அணிகளாக இருந்தாலும் சரி, 8 அணிகளாக இருந்தாலும் சரி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான் ஆதிக்கம் செலுத்தும் அணிகளாக இருக்கும். இரு அணிகளும் இதுவரை தலா 5 கோப்பைகளை வென்றுள்ளது. அப்படியிருக்க நடப்பு 17வது ஐபிஎல் தொடரில் (IPL 2024) மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் ரேஸில் … Read more

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மாட்ரிட், களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா பெலாரசின் அரினா சபலென்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சபலென்கா 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் சபலென்கா 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் … Read more