உடனடியாக அமலுக்கு வந்த விதிகள்! இனி இந்திய வீரர்களுக்கு இந்த வசதிகள் இருக்காது!
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய தொடர்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது, இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய அணி வீரர்கள் உள்ளூர் தொடர்களில் விளையாடாதது தான் என்று கூறப்பட்டது. மேலும் பிசிசியின் புதிய விதிகளின்படி சுற்றுப்பயணிகளின் போது … Read more