வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் முன்னணி வீரர்கள் விலகல்
ஜமைக்கா, வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி … Read more