"டெல்லி டீமில் இருக்க ரூ.1 லட்சம் கேட்டார்கள்".. விராட் கோலி பகிர்ந்த பகீர் செய்தி!
Virat Kohli: 2012ஆம் ஆண்டு பிறகு தற்போதுதான் விராட் கோலி மீண்டும் ரஞ்சி டிராபிக்கு திரும்பி உள்ளார். டெல்லி அணிக்காக களத்தில் இறங்கி விளையாடி வருகிறார். இவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் குவிந்தனர். இதனால் டெல்லி மைதானமே நிரம்பி வழிந்தது. ஆனால் தனது ஆட்டத்தை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு 6 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார். மீதமுள்ள போட்டி இன்று தொடங்கிய நிலையில், ரயில்வே அணியை வீழ்த்தி டெல்லி அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. விராட் … Read more