ஐபிஎல் தொடங்கும் தேதி இதானா? ஐபிஎல் தலைவர் அருன் துமால் தகவல்!
IPL 2025: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. அதில் ஐபிஎல் தலைவர் அருண் துமால் கலந்து கொண்டார். அப்போது தான் இந்த தகவலை அவர் தெரிவித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தொடர் முடிந்த கையோடு மார்ச் 14ஆம் தேதியே ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது என தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்த தகவல் தவறு என தற்போது தெரிய வந்துள்ளது. மார்ச் 21ஆம் … Read more