பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? சமாளிக்குமா இந்திய அணி?
India National Cricket Team: டெஸ்ட் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், மைதானத்தில் அதிக பார்வையாளர்களை இழுக்கவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பகலிரவு ஆட்டத்தில் சிவப்பு பந்துக்கு (Red Ball) பதில் இளஞ்சிவப்பு பந்து (Pink Ball) பயன்படுத்தப்படும். இந்த போட்டியும் 5 நாள்கள் நடைபெறும் என்றாலும் ஒருநாள் போட்டிகளை போல மதியம் தொடங்கி இரவு வரை ஆட்டம் நடைபெறும். இந்திய அணி இதுவரை 4 பகலிரவு ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அதில் 2019இல் … Read more