ஐ.பி.எல்.: மும்பை இந்தியன்ஸ் கண்டிப்பாக அவரை தவறவிடும் – கேப்டன் ஹர்திக் வருத்தம்
மும்பை, 2025 ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் 24 & 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். அதன்படி நடைபெற்ற இந்த ஏலத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 18 வீரர்களை வாங்கியது. இதற்கு முன்பாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, … Read more