மஹேந்திர சிங்க் தோனி சென்னை வரப்போகும் தேதி – சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட்நியூஸ்..!
ஐபிஎல் 2025 தொடருக்கான பிளேயர்கள் ஏலம் மிகப் பிரம்மாண்டமாக நிறைவடைந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூப்பராக பிளேயர்களை இந்த ஏலத்தில் எடுத்திருக்கிறது. ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே ஆகியோரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிஎஸ்கே, ரவிச்சந்திரன் அஸ்வினையும் ஏலம் எடுத்திருக்கிறது. இதனால் அஸ்வின் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடப்போகிறார். இதனால் அஸ்வின் – ஜடேஜா காம்போவான இந்திரன் சந்திரன் கூட்டணியை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் பார்க்க முடியும். அதேபோல் … Read more