டி20 உலக சாதனை சதம், ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை – உர்வில் படேல் யார்?
Urvil Patel, IPL Auction 2025 | சையது முஷ்டாக் அலி 20 ஓவர் போட்டியில் 28 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருக்கிறார் குஜராத் பிளேயர் உர்வில் படேல் (Urvil Patel). திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய இவர், 15 பந்துகளில் அரைசதம் அடித்ததுடன் அடுத்த 13 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்தார். இதன் மூலம் டி20 போட்டியில் மிக குறைந்த பந்துகளில் சதமடித்த பிளேயர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த … Read more