உலக செஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் குகேஷ் தோல்வி
சிங்கப்பூர், இந்தியாவின் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். முதல் சுற்றில் குகேசை விட வேகமாக காய்களை நகர்த்திய லிரெனின் கை ஆரம்பத்திலேயே ஓங்கியது. 42-வது நகர்த்தலில் குகேஷ் தோல்வியை ஒப்புக் கொண்டார். அப்போது அவரை விட எதிராளியிடம் 3 காய்கள் அதிகமாக இருந்தன. கிளாசிக்கல் வடிவிலான … Read more