ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே செய்த மிகப்பெரிய தவறு? கொந்தளிக்கும் ரசிகர்கள்!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் ஏலம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு துவங்கியது. இந்த ஆண்டு நடைபெற்ற மெகா நேரத்தில் இந்திய அணியில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்று இருந்தனர். இதனால் எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்ல உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் எந்த மாதிரியான வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்க உள்ளது என்று கூர்ந்து கவனித்து வந்தனர். … Read more