தயாராகும் இந்தியா, ஆஸ்திரேலியா: பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்
பெர்த், இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த பிரபலமாகும். இதனிடையே, 5 போட்டிகள் கொண்ட 2024-25ம் ஆண்டுக்கான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன. இப்போட்டியை காண … Read more