ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 386 ரன் குவிப்பு

மெல்போர்ன், ஜோகோவிச் அபாரம் ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 9 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ராபர்ட்டா கார்பல்லேஸ் பானாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடாததால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஜோகோவிச் இந்த … Read more

150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் உலக சாதனை

சிட்னி, ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு வாழ்நாள் கனவில் கவனத்தை திருப்பினார். மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார். மேலும் 106 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த இங்கிலாந்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், முர்ரே, ஜாபியர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன், ஜோகோவிச் அபாரம் ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 9 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ராபர்ட்டா கார்பல்லேஸ் பானாவை (ஸ்பெயின்) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடாததால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட ஜோகோவிச் இந்த … Read more

புதுச்சேரி அணி அபார வெற்றி

புதுச்சேரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 4 நாள் சி.கே. நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி, மணிப்பூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்குள் சுருண்டது. புதுச்சேரி அணி சார்பில் சித்தக் சிங் 4 விக்கெட்களும், ஜஸ்வந்த் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய புதுச்சேரி அணி 380 ரன்கள் எடுத்து … Read more

உலகக் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியா-அர்ஜென்டினா ஆட்டம் 'டிரா'

புவனேஸ்வர், 16 அணிகள் இடையிலான 15-வது உலகக் கோப்பை ஆக்கி தொடர் ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா, முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுடன் (ஏ பிரிவு) மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 58-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் பிளாக் கோவர்ஸ் கோல் அடித்து தங்கள் அணியை … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஸ்வியாடெக் வெற்றி

மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஓபன் ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்), 40-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஜாக் டிராப்பரை எதிர்கொண்டார். இதில் வெகுவாக தடுமாறிய நடால் 3 மணி 41 நிமிடங்கள் போராடியே டிராப்பரை வீழ்த்த முடிந்தது. அவர் 7-5, 2-6, 6-4, 6-1 என்ற … Read more

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.951 கோடிக்கு வாங்கியது வியாகாம் 18

புதுடெல்லி, பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இதற்காக 5 நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்படுகிறது. அணிகள் விவரம் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டை டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பெறுவதற்காக வியாகாம்18, டிஸ்னி ஸ்டார், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் மல்லுகட்டின. இதில் அதிக தொகைக்கு கேட்டு இருந்த ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த வியாகாம்18 நிறுவனத்துக்கு டி.வி. மற்றும் டிஜிட்டல் … Read more

'களத்தில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்' விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் டுவிட்டர் பதிவு

மும்பை, இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர் மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் இந்த பாதியில் இருந்து முழுமையாக மீள குறைந்தது 6 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விபத்துக்கு … Read more

கிரிக்கெட்டை விட ஹாக்கிக்கு அதிக ரசிகர்கள் வருகை… நிரம்பி வழிந்த மைதானம்

புவனேஸ்வர், இந்தியா – இலங்கை கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக் காட்டிலும், இந்தியா-இங்கிலாந்து மோதிய ஹாக்கி உலகக்கோப்பை போட்டியை அதிக ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியைக் காண சுமார் 20 ஆயிரம் ரசிகர்ள் வந்திருந்தனர். அதே சமயம் ஒடிசாவில் இந்தியா -இங்கிலாந்து மோதிய ஹாக்கி உலகக்கோப்பை போட்டியைக் காண சுமார் 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். கிரிக்கெட்டை விட ஹாக்கி போட்டியைக் காண அதிக ரசிகர்கள் வந்திருந்தது கவனம் பெற்றுள்ளது. தினத்தந்தி … Read more

நியூசிலாந்து மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சியாளர் குழுவில் மோர்னே மோர்கல்

வெல்லிங்டன், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து பயிற்சியாளர் குழுவில் இணைய உள்ளார். 38 வயதான மோர்கெல், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பையின் போது நமீபியா ஆடவர் பயிற்சிக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார், தற்போது தென் ஆபிரிக்க டி20 லீக்கில் டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் … Read more