உலகக் கோப்பை ஆக்கி: இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் டிரா

ரூர்கேலா, ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தியா தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் இரு தரப்பிலும் கோல் அடிக்கும் முயற்சியை மாறி மாறி முறியடித்தனர். ஆட்டநேர இறுதி வரை கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டி கோல் இன்றி டிரா ஆனது. இந்த போட்டி டிரா ஆனபோதிலும், கோல்கள் அடிப்படையில் இந்தியாவை விட இங்கிலாந்து முன்னிலையில் … Read more

சொந்த மண்ணில் அதிக சதம்… சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

திருவனந்தபுரம், இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷுப்மன் கில் 116 ரன் எடுத்தார். ரோகித் சர்மா 42 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டாகினர். இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் … Read more

புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை – விராட் கோலி

திருவனந்தபுரம், இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வந்தது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்ட்யா தலைமயிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தினர். இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி … Read more

கடைசி ஒருநாள் போட்டி: இலங்கையை பந்தாடியது இந்தியா: 317 ரன்கள் வித்தியாசம்- புதிய சாதனை

திருவனந்தபுரம், இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை பாண்ட்யா தலைமயிலான இளம் வீரர்கள் 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தினர். இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகள் இடையிலான கடைசி … Read more

பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

பெனோனி, பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது. ஜூனியர் உலகக் கிரிக்கெட் பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா, ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, ஜிம்பாப்வே, ‘சி’ பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ‘டி’ … Read more

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக்ஷெட்டி ஜோடி தோல்வி

கோலாலம்பூர், மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 21-11, 15-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையிடம் போராடி தோல்வி அடைந்தது. திரில்லிங்கான இந்த ஆட்டம் 64 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. பெண்கள் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட்டை தவற விடும் ரிஷப் பண்ட்?

மும்பை,, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். அவர் ஓட்டிச் சென்ற கார் சாலையின் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார். தொடக்கத்தில் டேராடூனில் சிகிச்சை பெற்ற அவர் அதன் பிறகு மும்பைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கால் முட்டியில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தசைநாரில் கிழிந்த இரு பகுதியை சரி செய்ய ஆபரேஷன் … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: நேற்றைய லீக் போட்டிகளில் மும்பை சிட்டி, பெங்களூரு அணிகள் வெற்றி

கொல்கத்தா, இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று கொல்கத்தாவில் நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி 11-வது வெற்றியை பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-எப்.சி. கோவா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. தினத்தந்தி Related Tags : ஐ.எஸ்.எல். … Read more

கேப்டன் பொறுப்பேற்க கோலி மிகுந்த அவசரம் காட்டினார்: சொல்கிறார் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியில் 8 ஆண்டுகள் கேப்டனாக பணியாற்றிய விராட் கோலி அந்த பொறுப்பை பெற மிகுந்த அவசரம் காட்டியதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் கூறியுள்ளார். ஸ்ரீதர் எழுதியுள்ள புத்தகத்தில் இது பற்றி குறிப்பிடுகையில், ‘2016-ம் ஆண்டில் வெள்ளைநிற பந்து கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியையும் ஏற்க விராட் கோலி ரொம்பவே ஆர்வம் காட்டினார். ஒரு சில விஷயங்களை சொல்லி தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் மாலைப்பொழுதில், தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி கோலியை … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய டெஸ்ட் அணிக்கு சூர்யகுமார் யாதவ் தேர்வு

மும்பை, நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 18-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இவ்விரு தொடரில் விளையாடும் இந்திய … Read more