கடைசி ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து..!

கராச்சி, பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 280 ரன்கள் சேர்த்தது. தனது 8-வது சதத்தை பூர்த்தி செய்த பஹர் ஜமான் 101 ரன்களிலும் (122 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 77 ரன்களிலும் வெளியேறினர். கேப்டன் பாபர் அசாம் 4 ரன்னில் ஸ்டம்பிங் … Read more

ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-மராட்டியம் ஆட்டம் 'டிரா'

புனே, 88-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. தமிழ்நாடு- மராட்டியம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) புனேயில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே மராட்டியம் 446 ரன்களும், தமிழகம் 404 ரன்களும் குவித்தன. 42 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய மராட்டியம் 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு … Read more

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்ற நிலையில் நாளை மறுநாள் மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்த சூழலில் இலங்கை தொடருக்கு பின், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் … Read more

உலகக்கோப்பை ஹாக்கி தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா…ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது…!

புவனேஸ்வர், 15-வது உலகக் கோப்பை ஆக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் இன்று முதல் 29-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், ‘சி’ பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, ‘டி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் … Read more

இந்தியா-இலங்கை 3-வது ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது

கொல்கத்தா, இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் காயமடைந்த மதுஷன்கா, பதும் நிசாங்கா ஆகியோர் நீக்கப்பட்டு நுவானிது பெர்னாண்டோ, லாஹிரு குமாரா இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் ஷனகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி புதுமுக வீரர் நுவானிது பெர்னாண்டோவும், … Read more

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து கேப்டனாக சான்ட்னெர் நியமனம்

வெலிங்டன், இலங்கை தொடர் முடிந்ததும் அடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று 20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து 20 ஓவர் போட்டி … Read more

தென்ஆப்பிரிக்கா லீக் கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்

டர்பன், எஸ்.ஏ.20 எனப்படும் தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டர்பனில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது லீக்கில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்தது. டோனோவன் பெரீரா 82 ரன்கள் (40 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். … Read more

ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியது ஆஸ்திரேலியா..!

மெல்போர்ன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் மாதம் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலியா நேற்று பின்வாங்கியது. ஆப்கானிஸ்தானில் தலீபான் அரசு பெண்களின் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. … Read more

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் பிரனாய்

கோலாலம்பூர், மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய் 21-9, 15-21, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் சிகோ ஆரா டிவி வார்டோயோவை போராடி வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 22-20 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் முகமது ஷோஹிபுல் பிக்ரி- பகாஸ் … Read more

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி

கோலாலம்பூர், மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியன்களான இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும் பலப்பரீட்சையில் இறங்கினர். தொடக்கத்தில் தடுமாறி முதல் செட்டை இழந்த சிந்து 2-வது செட்டில் சுதாரித்து மீண்டார். ஆனால் கடைசி செட்டில் மறுபடியும் கரோலினா மரினின் கை ஓங்கியது. 59 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ரியோ ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் … Read more