இந்திய அணியில் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? அஸ்வின் கொடுத்த அட்வைஸ்
Ravichandran Ashwin | மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 65-வது ஆண்டு விழா கருப்பாயூரணியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருதுபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்துகொண்டு, லீக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது, மதுரை என்றால் பாண்டிய மன்னர்கள்,என் சின்னங்கள் தான் நினைவிற்கு வரும் மீனை பார்க்கும்போது மதுரை தான் … Read more