ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் ஜார்கண்டுடன் டிரா: பெங்கால் அணி அரைஇறுதிக்கு தகுதி

பெங்களூரு 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், பெங்கால்-ஜார்கண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 298 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 475 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பெங்கால் 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்து இருந்தது. அனுஸ்துப் மஜூம்தார் 22 ரன்களுடனும், மனோஜ்திவாரி … Read more

ஏ.டி.பி. டென்னிஸ்: வீரர்கள், போட்டி நடத்துவோர் 50-50 லாப பகிர்வு செய்து கொள்ள முடிவு

புதுடெல்லி, டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களின் கூட்டமைப்பு (ஏ.டி.பி.) என்ற பெயரிலான அமைப்பு ஆடவர் பங்கேற்கும் டென்னிஸ் போட்டிகளை, நடத்துகிறது. இந்நிலையில், இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. வருகிற 2023ம் ஆண்டு முதல் ஆடவர் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் லாபங்களை வீரர்கள் மற்றும் போட்டி நடத்துவோர் 50-50 என்ற முறையில் பகிர்ந்து கொள்வார்கள் என ஆடவர்களுக்கான போட்டிகளை நடத்தும் சர்வதேச நிர்வாக அமைப்பு ஆனது அறிவித்து உள்ளது. நீண்டகாலத்திற்கு வெளிப்படை தன்மையற்று … Read more

புரோ லீக் ஆக்கி போட்டி: பெல்ஜியம் அணியை நாளை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் ஆக்கி அணி

பிரஸ்சல்ஸ், சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு சார்பில் 2022ம் ஆண்டுக்கான மகளிர் ஆக்கி புரோ லீக் போட்டிகள் பெல்ஜியம் நாட்டில் நடந்து வருகின்றன. இதில், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில்) நடைபெற உள்ள ஆக்கி போட்டி ஒன்றில் இந்திய மகளிர் ஆக்கி அணியானது, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் இந்திய மகளிர் ஆக்கி அணி 22 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்துக்கு … Read more

நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று

வெலிங்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஜூன் 2ம் தேதி முதல் ஜூன் 06ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து கேன் வில்லியம்சனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. … Read more

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, லக்‌ஷயா சென்

ஜகார்த்தா, இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் 21-18, 21-15 என்ற நேர்செட்டில் டென்மார்க்கின் ரஸ்முஸ் ஜெம்கியை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 23-21, 20-22, 21-11 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜூங்கை சாய்த்து கால்இறுதிக்குள் … Read more

750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தேசிய சீனியர் தடகள போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று முதல் 14-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஜூலை, ஆகஸ்டில் இங்கிலாந்தில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு ஆகியவற்றுக்கு தகுதி சுற்றாக அமைந்து இருக்கும் இந்த தடகள போட்டியில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த … Read more

ஆசிய கோப்பை தகுதி சுற்று கால்பந்து போட்டி; கம்போடியாவை 2-0 என வீழ்த்தியது இந்தியா

கொல்கத்தா, ஆசிய கோப்பை தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிதன்நகர் பகுதியில் அமைந்த விவேகானந்தா யுவ பாரதி க்ரிரங்கன் ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன. இதில், குரூப் டி பிரிவில் இந்தியா மற்றும் கம்போடியா அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன், கம்போடியா நாட்டு பெயரை அறிவித்து விட்டு அந்நாட்டின் தேசிய கீதம் 5 நிமிடங்கள் வரை இசைக்காமல் விடப்பட்டது பொது அரங்கில் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்படுத்தியது. இதற்காக பின்னர் இந்திய … Read more

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு: தமிழக கைப்பந்து அணிகள் 'சாம்பியன்'

பஞ்ச்குலா, 4-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவு இறுதிசுற்றில் தமிழக அணி 3-1 என்ற செட் கணக்கில் அரியானாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் பெண்கள் பிரிவில் தமிழக அணி 3-2 என்ற செட் கணக்கில் அரியானாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தினத்தந்தி Related Tags : Gallo India Youth Sports Volleyball … Read more

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்

புதுடெல்லி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறுகிறது. தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றதால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் … Read more

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான் – பாபர் அசாம் அபார சதம்

முல்தான், வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.அதில் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முல்தானில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்து (127 ரன்) ஹரிஸ் ராப்ன் பந்து வீச்சில் … Read more