பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலை பாராட்டி நடிகர் தனுஷ் டுவீட்….!

சென்னை, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர். போட்டியின் முடிவில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றுள்ளார். இது நடாலின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான 14வது வெற்றியாகும். சாம்பியன் … Read more

சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் தங்கம் வென்றார்

அல்மாட்டி, ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டி கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்தது. கடைசி நாளான நேற்று 67 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தனது முதலாவது சுற்றில் 3-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்போஸ் ரக்மோனோவிடம் தோல்வியை தழுவினார். ரக்மோனோவ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததால், பஜ்ரங் பூனியாவுக்கு ‘ரெபிசேஜ்’ மூலம் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இதன்படி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தானின் ரிபட் சாய்போட்டோலோவுடன் மோதினார். எதிராளியின் கால்களை மடக்கி … Read more

பிரன்டன் மெக்கல்லத்துடன் இணைந்து பணியாற்றியது உற்சாகம் தந்தது – பென் ஸ்டோக்ஸ்

லண்டன், இங்கிலாந்து – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.இந்த டெஸ்ட்டில் இங்லாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி என்றாலே அதுவும் லார்ட்சில் மோதுவது எப்போதுமே வியப்புக்குரிய வகையில் இருக்கும். எனது கேப்டன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியாளர் பிரன்டன் … Read more

"எம்.பி.யாக இருந்தும் ஐபிஎல்-லில் ஏன் பணியாற்றுகிறீர்கள்? " – நிருபரின் கேள்விக்கு கம்பீர் பதிலடி

புதுடெல்லி, இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனில் லக்னோ அணியின் ஆலோசகராக விளங்கினார். கம்பீர் (பாஜக) கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி.-யாகவும் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கம்பீரிடம் எம்.பி.-யாகவும் இருந்து கொண்டு கிரிக்கெட்டில் ஆலோசகராவும், வர்ணனையாளராகவும் செயல்படுவது ஏன் ? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், “ஐபிஎல்லில் நான் ஏன் பணியாற்றிகிறேன் என்றால், ஒவ்வொரு மாதமும் 5000 … Read more

ஜோ ரூட் – ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டம் – வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி

லண்டன், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 132 ரன்னும், இங்கிலாந்து அணி 141 ரன்னும் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனை அடுத்து 9 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 79 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்து இருந்தது. டேரில் மிட்செல் 97 ரன்னுடனும், டாம் பிளன்டெல் … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி: ரபெல் நடால்- கேஸ்பர் ரூட் இன்று மோதல்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது அரைஇறுதியில் 13 முறை சாம்பியனும், 5-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவருமான ஒலிம்பிக் சாம்பியன் (ஜெர்மனி) அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார். இதில் ரபெல் நடால் 7-6 (10-8), 6-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக … Read more

5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

லாசானே, சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் முதலாவது 5 பேர் ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி 2-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானுடன் டிரா கண்டது. பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் உருகுவேயிடம்,இரண்டாவது ஆட்டத்தில் 1-3 … Read more

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய இணை தங்கப்பதக்கம் வென்றது

பாகு, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்-ஆஷி சோக்சே இணை 16-12 என்ற புள்ளி கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ்-டாரியா டைகோவா ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இந்த போட்டியில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்தியா 2 தங்கம், 3 வெள்ளியுடன் பதக்கப்பட்டியலில் 2-வது இடத்தில் … Read more

ஆரம்பமாகிறது அடுத்த டி20 யுத்தம்… விரைவில் ரசிகர்களுக்கு விருந்து

புதுடெல்லி, இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தியா வந்தடைந்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தினத்தந்தி Related Tags : இந்தியா தென் ஆப்பிரிக்கா டி20 India South Africa … Read more

5 பேர் கொண்ட புதுமையான ஆக்கி போட்டி: சுவிட்சர்லாந்தில் இன்று தொடக்கம்

லாசானே, கிரிக்கெட்டில் 20 ஓவர் போட்டியை போல் ஆக்கியை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கிலும், அதன் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையிலும் சர்வதேச ஆக்கி சம்மேளனம் 5 பேர் கொண்ட ஆக்கி போட்டியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 5 பேர் கொண்ட அணிகள் மோதும் முதலாவது சர்வதேச ஆக்கி போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசானே நகரில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், போலந்து, சுவிட்சர்லாந்தும், பெண்கள் பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, உருகுவே, … Read more