சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு கூடுதலாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான இது இந்தியாவில் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். அதாவது ஓபன் பிரிவில் 189 அணிகளும்,பெண்கள் பிரிவில் 154 … Read more

பிரெஞ்சு ஓபன் : ஹோல்கர் ரூன்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் காஸ்பர் ரூட்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான நாா்வேவின் காஸ்பர் ரூட் ,டென்மாா்க் வீரர் ஹோல்கர் ரூன்னும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாா்வேவின் காஸ்பர் ரூட் 6-1 4-6 7-6(7-2) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவா் அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளாா். தினத்தந்தி … Read more

பிரெஞ்சு ஓபன் : ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் மரின் சிலிச்..!

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவும் ,குரேஷிய வீரர் மரின் சிலிச்சும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 4 செட்களில் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினா். வெற்றியை தீா்மானிக்கும் கடைசி செட்டும் டை பிரேக்கா் வரை நீடித்தது. … Read more

பிரெஞ்சு ஓபன் : நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்..!

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபனை 13 முறை வென்றவரான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) ,உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), மோதினர் .டென்னிஸ் உலகின் இரு நட்சத்திரங்கள் விளையாடுவதால் ரசிகர்களிடையே இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது . பரபரப்பான இந்த … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெளியேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)- லூசி ஹ்ரடேக்கா (செக்குடியரசு) ஜோடி அமெரிக்காவின் கோகோ காப் -ஜெசிகா பெகுலா இணையை எதிர்கொண்டனர் . இந்த ஆட்டத்தில் 4-6,3-6 என்ற செட் கணக்கில் கோகோ காப் -ஜெசிகா பெகுலா இணையிடம் தோல்வி கண்டு சானியா மிர்சா -லூசி ஹ்ரடேக்கா ஜோடி வெளியேறியது தினத்தந்தி Related … Read more

20 ஓவர் கிரிக்கெட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாளை இந்தியா வருகை

புதுடெல்லி, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 9-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2 முதல் 5-வது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன் 12-ந்தேதி), விசாகப்பட்டினம் (14-ந்தேதி), ராஜ்கோட் (17-ந்தேதி), பெங்களூரு (19-ந்தேதி) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கும். இதையொட்டி தென்ஆப்பிரிக்க … Read more

சாதிக்க முடியாது என்று விமர்சித்தனர்..! ஆனால் நீ வரலாறு படைத்து இருக்கிறாய் : ஹர்திக் பாண்ட்யா குறித்து குருணல் பாண்ட்யா நெகிழ்ச…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மகுடம் சூடியது. அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் அவரது அண்ணனும், ஆல்-ரவுண்டருமான குருணல் பாண்ட்யா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடினார். அவர் ஹர்திக் பாண்ட்யாவை பாராட்டி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சகோதரா….. உன்னால் சாதிக்க முடியாது என்று நிறைய பேர் விமர்சித்தனர். ஆனால் நீ வரலாறு படைத்து இருக்கிறாய். லட்சக்கணக்கான ரசிகர்கள் … Read more

சர்வதேச ஆக்கி தரவரிசை : இந்திய பெண்கள் அணி 6-வது இடத்துக்கு முன்னேற்றம்

சர்வதேச ஆக்கி சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் அணி ஸ்பெயினை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது இந்தியாவின் மிகச்சிறந்த தரநிலை இதுவாகும். தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் நெதர்லாந்து ,2வது இடத்தில் அர்ஜென்டினா ,3வது இடத்தில் ஆஸ்திரேலியா,4வது இடத்தில் இங்கிலாந்து ,5 வது இடத்தில் ஜெர்மனி அணிகள் உள்ளன . தினத்தந்தி Related Tags : ஆக்கி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்கள் மெட்வெடேவ், சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி..!!

பாரீஸ், ‘ கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். பிரெஞ்சு … Read more

'இந்தியாவுக்காக உலக கோப்பையை வெல்வதே எனது லட்சியம்' – ஹர்திக் பாண்ட்யா பேட்டி

ஆமதாபாத், 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து மகுடம் சூடியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை 130 ரன்னில் கட்டுப்படுத்திய குஜராத் அணி அந்த இலக்கை 18.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. அதிகபட்சமாக சுப்மான் கில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆல்-ரவுண்டராக ஜொலித்த … Read more