மும்பை அணிக்கு நன்றி: விராட்கோலி நெகிழ்ச்சி

மும்பை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி ஜெயித்திருந்தால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். ஆனால் டெல்லி தோல்வி கண்டதால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பிளே-ஆப் அதிர்ஷ்டம் கிட்டியது. இந்த ஆட்டத்தை திரில்லிங்கோடு பார்த்துக் கொண்டு இருந்த பெங்களூரு … Read more

பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட் இன்று தொடக்கம்

புனே, பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று முதல் 28-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. இதில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்றிரவு … Read more

பிரெஞ்சு ஓபன் : முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி..!!

பாரிஸ், ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னணி வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். 2 முறை பிரெஞ்சு ஓபன் போட்டியில் … Read more

மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி களமிறங்கியது. இப்போட்டியில் டெல்லி தோல்வியடைந்தால் 16 புள்ளிகள் பெற்றிருந்த பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும். இதனால், இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு … Read more

மும்பை அபார வெற்றி: டெல்லியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது…!

மும்பை, 15-வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். அதேவேளை இப்போட்டியில் டெல்லி தோல்வியடைந்து விட்டால் 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து சூழ்நிலை இருந்ததால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி … Read more

கிங்ஸ் அணி வெற்றி

புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் சார்பில் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்-சீகெம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை, நடந்த ஆட்டத்தில் ஈகிள்ஸ் அணியும்-டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் ஈகிள்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதையடுத்து ராயல்ஸ் அணியும்-ஸ்மாஷேர்ஸ் அணியும் மோதின. இதில் ராயல்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிற்பகலில் கிங்ஸ் அணியும்-வாரியர்ஸ் அணியும் மோதியது. இதில் கிங்ஸ் அணி 9 … Read more

மும்பை-டெல்லி போட்டியை விறுவிறுப்புடன் கண்டுகளிக்கும் பெங்களூரு அணியினர்…!

மும்பை, 15-வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்று வரும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். அதேவேளை இப்போட்டியில் டெல்லி தோல்வியடைந்துவிட்டால் 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். இதற்கிடையில், இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

மும்பை, 15-வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டுவதுடன் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விடும். இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் இன்று மும்பை அணியின் வெற்றிக்கு காத்திருக்கிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: வாழ்வா-சாவா போராட்டத்தில் டெல்லி அணி

டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளியை எட்டுவதுடன் ‘ரன்-ரேட்’ அடிப்படையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்று விடும். ஏனெனில் ஏற்கனவே 16 புள்ளிகளுடன் இருக்கும் பெங்களூரு அணியின் ரன் ரேட்டை (-0.253) விட டெல்லி அணியின் ரன்-ரேட் (+0.255) உயர்வாக இருக்கிறது. மாறாக டெல்லி தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும். அதேநேரத்தில் பெங்களூரு அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கும். … Read more

தற்காலிக ஓய்வு எடுப்பது குறித்து வரும் தொடர் அறிவுரைகளுக்கு விராட் கோலி பதில்..!!

மும்பை, குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று இருந்தது, இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கோலி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் 13 போட்டிகளில் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. 3 கோல்டன் டக்-களில் ஆட்டமிழந்து இருந்த அவர் ஒரு ஒரு அரைசதம் அடித்து இருந்தார், மேலும் சர்வதேச போட்டிகளிலும் அவர் சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் பல முன்னாள் வீரர்கள் கோலியை … Read more