அஸ்வின் அதிரடி : சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்

மும்பை, ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெவோன் கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் மொயின் அலி ஒரு … Read more

"டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய அணி ஆள அவர்கள் இருவரும் உதவுவார்கள்" – சேவாக் பேச்சு

மும்பை, விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மகத்தான சாதனை படைத்து இருந்தது. தற்போது இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா உள்ளார். இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் இந்திய வீரர் விரேந்தர் சேவாக் பேசியுள்ளார். அப்போது சேவாக் இரண்டு இளம் இந்திய வீரர்களை பாராட்டினார் பிரித்வி ஷா மற்றும் ரிஷப் குறித்து சேவாக் கூறுகையில், ” அவர்கள் இருவரும் விளையாடினால் … Read more

மொயின் அலி அசத்தல் : ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை அணி

மும்பை, ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெற்று வரும் 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெவோன் கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் மொயின் … Read more

குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

மும்பை, ஐ.பி.எல் கிரிக்கெட்டின் 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. மறுமுனையில், அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் … Read more

உலக குத்துசண்டை: இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்று அசத்தல்

இஸ்தான்புல், 12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வீழ்த்தி இந்திய வீராங்கனை … Read more

ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி

புதுச்சேரி பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து நடத்தும் 8 அணிகள் கலந்துகொள்ளும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி கேப்- சீகேம் மைதானம் 1-ல் இன்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் சீகேம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மா தாமோதரன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். முதல் போட்டியில் ஈகிள்ஸ் அணியும், ஸ்மாஷர்ஸ் அணியும் மோதின. இதில் ஸ்மாஷர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் அவென்ஜர்ஸ் அணியும், … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணி வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு!

மும்பை, ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. பெங்களூரு அணி இன்றைய ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூரு அணிக்கு இருக்கிறது.மறுமுனையில், அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று … Read more

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

பாங்காக், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற, சூப்பர்-8 சுற்று போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனையான யூ ஜின் சிம்மை எதிர்த்து மோதினார் . விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான அகானே யமாகுச்சியை சிந்து எதிர்கொள்கிறார். தினத்தந்தி Related Tags : … Read more

ஐபிஎல்-லில் பல சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்த டி காக்- ராகுல் ஜோடி..!!

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை … Read more

இங்கிலாந்து அணியின் 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளுக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்..!!

லண்டன், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகியதையடுத்து புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் 50 ஓவர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் புதிய பயிற்சியாளராக மேத்யூ மோட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2015ம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். … Read more