ஐபிஎல் : பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கறது -குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நேற்று  நடைபெற்ற  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.   இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று .இந்த தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது . இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது ; உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து … Read more

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 2 வது சுற்றில் நோவக் ஜோகோவிச், நடால் வெற்றி..!

இத்தாலி, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று சிறப்பாக தொடங்கியுள்ளார். 2-வது சுற்றில் ரஷிய வீரரான அஸ்லான் கரட்சேவை எதிர்கொண்ட ஜோகோவிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மேலும் இன்று நடைபெற்ற 2 வது சுற்று ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்காவின் … Read more

ஐபிஎல்: லக்னோ வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் அணி

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்று நடைபெறும்  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி குஜராத் அணி முதலின் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக விருத்திமான் சாகாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.  சாகா 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மேத்தீவ் வேட் … Read more

பந்துவீச்சின் போது நடுவர் மீது தவறுதலாக பந்தை எறிந்த பொல்லார்ட்- வைரல் வீடியோ..!!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற  56-வது லீக் ஆட்டத்தில்  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  இந்த போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது 10-வது ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் … Read more

ஐபிஎல்: லக்னோவிற்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்று நடைபெறும்  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி குஜராத் அணி முதலின் பேட்டிங் செய்து வருகிறது.

மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருது- கேசவ் மகாராஜ், அலிசா ஹீலி தேர்வு..!!

துபாய், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக் காலமாக அறிவித்து வருகிறது.   அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர், வீராங்கனைகள் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்து இருந்தது. வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்கா வீரர் கேசவ் மகாராஜ் மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சிமோன் ஹார்மர் … Read more

"விராட் கோலி தனது திறமை மீதே சந்தேகம் கொள்கிறார்"- முன்னாள் வீரர் கருத்து

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில்  216 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 3 கோல்டன் டக்-கும் அடங்கும். தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பாகிஸ்தான் அணியின் … Read more

தாமஸ் கோப்பை போட்டி; இந்திய பேட்மிண்டன் குழு காலிறுதிக்கு தகுதி

பாங்காக், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தாமஸ் கோப்பை 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இந்திய அணி 2வது குழு போட்டியில் தொடக்கத்தில் இருந்தே வெற்றியை நோக்கி பயணித்தது. முதல் போட்டியில் உலக தர வரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஸ்ரீகாந்த் கிதம்பி, கினடாவின் பிரையான் யாங்கை எதிர்கொண்டார்.  இந்த போட்டியில் முதல் செட்டை 22-20 என யாங் வெற்றி பெற்றார்.  எனினும், அடுத்தடுத்து திறமையாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11 மற்றும் 21-15 … Read more

"டெவன் கான்வே-வை முன்பே களமிறக்காமல் இருந்ததற்கு அவர்கள் வருந்துவார்கள்"- முன்னாள் வீரர் கருத்து

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை தொடக்க வீரர் டெவன் கான்வே அதிரடியால் சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக  3-வது முறை அரைசதம் அடித்து … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்று நடைபெறும்  56-வது லீக் ஆட்டத்தில்  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.  இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டதால் … Read more