பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளதா..?

வெலிங்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இதில் தற்போது வரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. எஞ்சியுள்ள இரு இடங்களுக்கு இந்திய உட்பட 4 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. நாளை கடைசி இரு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி எது என்பது தெரிந்துவிடும். எனினும், இந்தியா நாளை தன் கடைசி … Read more

தோல்வி எதிரொலி : ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த பாகிஸ்தான் அணி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என கைப்பற்றியது .3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2  போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  இந்த வெற்றியினால் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் , இந்த தொடரில்  தோல்வி அடைந்ததால்  இரண்டாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 4 வது  இடத்துக்கு தள்ளப்பட்டது .இந்திய அணி … Read more

லாகூர் டெஸ்ட் : பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி

லாகூர்,   பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more

டோனியின் தலைமையின் கீழ் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: பாப் டு பிளெஸ்சிஸ்

மும்பை, ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் எம்.எஸ்.டோனி. இவர் நேற்று சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், சென்னை அணியின்ன் புதிய கேப்டனாக ரவீந்திர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை அணியில் விளையாடியது குறித்தும், டோனியின் கேப்டன்சி குறித்தும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் கூறியதாவது; “டோனியின் கேப்டன்சியின் கீழ் சென்னை அணியில் நீண்ட காலம் விளையாடியுள்ளேன். … Read more

நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி மழையால் ரத்து

நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி ,மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது . இரு  அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது .இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது . நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வருகிற மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது 

தோனியை போன்ற கேப்டனை பெற சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்- சேவாக் புகழாரம்

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று விலகினார். இதையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது தோனியின் முடிவு அணி நிர்வாகம் தெரிவித்தது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல்…!

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.  இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்தொடங்கியதில் … Read more

லாகூர் டெஸ்ட் : கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 278 ரன்கள் தேவை

லாகூர்,   பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு

கிரேனடா, இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த இரு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தது.  இந்த நிலையில், 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கிரேனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.  அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது, 

சென்னை அணியின் கேப்டனாகும் ஜடேஜாவுக்கு ,ரெய்னா வாழ்த்து

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.  இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள  … Read more