ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனை சாய்த்தார் லக்ஷயா சென்..!
முல்கேம் அன்டெர் ரூ, ஜெர்மன் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) மோதினர். இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-13, 12-21, 22-20 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார். அதுவும் கடைசி செட்டில் 16-19 என்ற … Read more