பரபரப்பான கட்டத்தில் புரோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி
பெங்களூரு, 8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆஷிஷ், தன் அணிக்காக 16 புள்ளிகள் பெற்று … Read more