புரோ கபடி லீக்: இன்று பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதல்

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

2-வது ஒருநாள் போட்டி: 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

ஆமதாபாத், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற … Read more

பரபரப்பான கட்டத்தில் புரோ கபடி லீக் தொடர்: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி

பெங்களூரு,                      8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி  வெற்றியை ருசித்தது.  அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆஷிஷ், தன் அணிக்காக 16 புள்ளிகள் பெற்று … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

ஆமதாபாத், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் … Read more

ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் வெளியானது

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், மற்றொரு புதிய அணியான அகமதாபாத் அணியின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய … Read more

இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டி – டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச முடிவு

ஆமதாபாத், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடக்கிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணி வெற்றி ..

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் -ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க்க முடியவில்லை .தொடர்ந்து இரண்டாவது பாதியில் மோகன் பகான் அணியின் லிஸ்டன் கோலாகோ … Read more

2-வது ஒருநாள் போட்டி : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை மோதல்

ஆமதாபாத், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2 வது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது. நாளைய போட்டியில் வெற்றிபெற்று  இந்திய அணி  தொடரை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது .   … Read more

ஐ.பி.எல் 2022 : அகமதாபாத் அணியின் பெயர் வெளியானது..?

இந்தாண்டு நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். 15-வது தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால்  ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் லக்னோ அணிக்கு  லக்னோ  சூப்பர் ஜெய்ண்ட்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.லக்னோ அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார். இந்நிலையில், மற்றொரு அணியான அகமதாபாத், தனது அணியின் பெயரை அகமதாபாத் டைட்டன்ஸ்  என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு ஐ.பி.எல். மெகா ஏலம் வரும் 12,13 … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஏ.டி.கே.மோகன் பகான் மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 84-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்து 6-வது வெற்றியை தனதாக்கியது. ஒடிசா அணியில் ஜோனதஸ் கிறிஸ்டியன் 23-வது நிமிடத்திலும், ஜாவி ஹர்னாண்டஸ் 75-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணியில் அந்தோணி பெரோசிவிச் 64-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். ஈஸ்ட் பெங்கால் சந்தித்த … Read more