ஐபிஎல் கிரிக்கெட் : சுப்மன் கில் அதிரடி அரைசதம் – குஜராத் அணி சிறப்பான தொடக்கம்
மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் … Read more