முதல் டெஸ்ட் போட்டி : வங்காளதேச அணிக்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா
டர்பன், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 121 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய வங்காளதேச அணி … Read more