முதல் போட்டியில் டக் அவுட்டான இளம் வீரர்..! ஆறுதல் தெரிவித்த கேப்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!
மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடந்து முடிந்த 19-வயதுக்கு … Read more