கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பீரித் கவுர் சதம் அடித்து அசத்தல்..!! – இந்திய அணி 317 ரன்கள் குவிப்பு
ஹாமில்டன், 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. அதில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முந்தைய ஆட்டங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி வலுவான நிலையில் இருந்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்திடம் ‘சரண்’ அடைந்தது. இந்நிலையில் ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் மோதியது. அதில் டாஸ் வென்ற … Read more