இந்தியன் வெல்ஸ் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் பங்கேற்கமாட்டார்..!
பெல்கிரேட், செர்பிய டென்னிஸ் சூப்பர் ஸ்டார் நோவக் ஜோகோவிச் இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில், இந்தியன் வெல்ஸில் விளையாடுவதற்கு அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரின் பெயர் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி மெயின் டிராவில் இடம் பெற்றது, இது அவரது ரசிகர்களுக்கிடையே குழப்பத்திற்கு வழிவகுத்தது. தற்போது இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நோவக் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், ஜோகோவிச் பிபிசியிடம் தடுப்பூசி போடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார், மேலும் … Read more