சையத் முஷ்டாக் அலி கோப்பை; டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மத்திய பிரதேசம்
பெங்களூரு, 17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரில் லீக் சுற்று, காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, பரோடா, டெல்லி, மத்திய பிரதேசம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. இதில் இன்று காலை பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் மும்பை – பரோடா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பரோடாவை வீழ்த்தி மும்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து இன்று நடைபெற்ற 2வது … Read more