கடலூர்: வானவேடிக்கை செய்யும் இடத்தில் பயங்கர தீ விபத்து… சம்பவ இடத்திலேயே மூவர் பலி
வானவேடிக்கை செய்யும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அந்த இடத்திலிருந்து மூவர், 200 மீட்டருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்ட சம்பவம், கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் தூக்கி வீசப்பட்டவர்கள் மூவரும், உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் வனிதா என்பவர் கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் வானவேடிக்கை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். இன்று அனுமதி பெற்று அங்கு வேலை நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீ … Read more