அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக பொதுக்குழு கூட்டங்கள்… ஒரு பார்வை
அதிமுக வரலாற்றில் இதுவரை நடைபெற்ற சில பொதுக்குழுக்கூட்டங்கள் பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.அவை எப்போது நடந்தன? அவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன? முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்த பின்னர், அதே மாதக் கடைசியில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரத்தில் கூடியது. சுமார் 2 ஆயிரத்து 100 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், சசிகலா உடன் ஏற்பட்ட மோதல் … Read more