பீட்ரூட் சப்பாத்தி.. இப்படி செய்ஞ்சு கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க!
உங்கள் குழந்தை என்ன கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறதா? இனி கவலை வேண்டாம். கலர்ஃபுல்லாக எந்த உணவைக் கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வண்ணமயமான சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம், அதுவும் செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தாமல்! பீட்ரூட்டில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க், மெக்னீசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. பீட்ரூட்’ சருமத்திலுள்ள வியாதிகள் அத்தனைக்கும் மருந்தாகப் பயன்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது. அது மட்டுமல்ல பீட்ரூட்டில் நார்ச்சத்தும், … Read more