ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம், ஓமிக்ரான் பற்றிய புதிய ஆய்வு… முக்கிய உலகச் செய்திகள்
Afghanistan earthquake, Corona virus study today World news: உலக நாடுகளில் நடைபெற்ற பல்வேறு முக்கிய, சுவாரஸ்யமான செய்திகளை இப்போது பார்ப்போம். ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கிழக்கு ஆப்கானிஸ்தானின் கிராமப்புற, மலைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 920 பேர் உயிரிழந்ததாகவும் மற்றும் 600 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கோஸ்ட் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் கட்டிடங்களை … Read more