தெரு தெருவாக போஸ்டர் ஒட்டி பெண் தேடும் இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!
மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான விளம்பர சுவரொட்டிகள் எப்போதும் பேசு பொருளாகி, வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது, மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது. 90-களில் பிறந்த மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற இளைஞர், மாத வருமானமாக 40 ஆயிரம் … Read more