ஓபிஎஸ் சொந்த தொகுதியில் இபிஎஸ்க்கு ஆதரவாக தொண்டர்கள் செய்த சம்பவம்
ஓபிஎஸ் சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருகின்ற 23-ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 15-ஆம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேசப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் … Read more