12 ஆம் வகுப்பு தேர்வில் சிறைவாசிகள் எத்தனை பேர் 'பாஸ்'?
12ஆம் வகுப்பு தேர்வில் 96.55 சதவீதம் சிறைவாசிகளும், 10ஆம் வகுப்பில் 93.85 சதவீதம் சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறைகள் மற்றும் சீர்த்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு, மறு சீரமைப்பு நடவடிக்கைகளில், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் கல்வி முதன்மையானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. சிறைவாசிகளில் பெரும்பாலானோர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பதால் சிறைகளில் பல்வேறு எழுத்தறிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் லாபகரமான பணிகளில் ஈடுபடும் வண்ணம் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு … Read more