"அண்ணன் இபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன்; மக்கள் ஆதரவு அவருக்கே" – கோகுல இந்திரா
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்கள் சந்திந்தார். அப்போது தனது ஆதரவு அண்ணன் இபிஎஸ்- க்குத்தான் என்று தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எந்த வழக்கு வந்தாலும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம். தொண்டர்களின் நலன் கருதி ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM