மதுரை ரயில்நிலையத்தில், சரக்கு ரயில் தரம்புரண்டு விபத்து…!

மதுரை ரயில்நிலையத்தில், டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்த சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்த சரக்கு ரயிலின் மையப்பகுதியில் இருந்த 2 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், 2 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் ரயில் போக்குவரத்து சீரானது. Source link

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு | அரசுப் பள்ளிகளில் 89.06% தேர்ச்சி: 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு பெற்றள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர், இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து … Read more

வெளியானது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! 93.79% பேர் தேர்ச்சி!

கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் வகுப்புகள் காலதாமதமாக தொடங்கியதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்பட்டன. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 93.76% ஆகும். பிளஸ் 2 மற்றும் 10 ஆம் … Read more

O Panneerselvam vs Edappadi Palanisamy Live: அதிமுக ஒற்றை தலைமை.. இ.பி.எஸ் பதவி ஏற்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

Go to Live Updates அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் செவ்வாய் கிழமை (ஜூன்;14) நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள், தலைமை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக அலுவலகத்துக்கு வெளியில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டனா். அப்போதிருந்து கட்சியில் … Read more

திண்டுக்கல்.! தனியார் காகித ஆலையில் பயங்கர தீ விபத்து.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் காகித ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் தனியார் காகித ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு காகித உற்பத்திக்காக ஆலை வளாகத்தில் டன் கணக்கில் பழைய பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென பழைய பேப்பர் வைத்திருந்த பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கிருந்து தொழிலாளர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்ற நிலையில் தீயானது மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து பேப்பர் … Read more

தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

  12-ம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிகாட்ட அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் உள்ளார் – அமைச்சர் வெற்றி, தோல்வி என்ற மனப்பான்மையை மாணவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது – அமைச்சர் வேண்டுகோள் இப்போது தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் மறுதேர்வு நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்  12-ம் வகுப்பு … Read more

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் ஜூன் 22-ல் ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக மாநிலம் அணை கட்டத் திட்டமிட்டிருப்பதைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 22-ம் தேதி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றுவிவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பெ.சண்முகம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் (பாலன் இல்லம்) என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் வி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: … Read more

காரைக்கால்: குற்றவழக்கில் கைது செய்யபட்ட மகன் – அதிர்ச்சியில் தந்தை எடுத்த விபரீத முடிவு

காரைக்காலில் பெற்ற மகனை குற்ற வழக்கில் கைது செய்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த விழிதியூர் சங்கரன் தோட்டத்தைச் சேர்ந்த முருகையன் (48) – வசந்தி (45) தம்பதியரின் மகன் கார்த்திகேசன் (27). டிரைவர் வேலை செய்து வரும் இவரை, குற்ற வழக்கில் கைது செய்திருப்பதாகவும் மறுநாள் காவல் நிலையத்திற்கு வருமாறும் நேற்று இரவு முருகையன் செல்போனுக்கு மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலையத்திலிருந்து போன் வந்துள்ளது. … Read more

‘மைதான ஊழியரை மதிக்க தெரியாத ருத்து…’ வலைதளத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Cricket viral video Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இந்நிலையில், தொடரை கைப்பற்ற போகும் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டி-20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு … Read more

#Breaking : 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு.. இந்தாண்டு மாணவர்களை முந்திய மாணவிகள்.!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று, பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டது.  இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.  12ம் வகுப்பில் – 93.76% மாணவர்கள் … Read more