புஷ்பவனம் குப்புசாமி பாடலை தானே நீங்க பாத்துருக்கேங்க! அவங்க பொண்ணு பாடி கேட்டுருக்கேங்களா?

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான். குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். View this post on Instagram A post shared by Dr Pallavi Agarwal PK,MBBS … Read more

அனைவரும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

கோவை: “தனிப்பட்ட விதத்தில் கொள்கை மாறுபாடு இருக்கிறது என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதைவிட, அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (மார்ச் 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “புதிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. எல்லா மாநிலங்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியை இங்கு தொடர முடியுமா?

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இங்கு கல்வியை தொடர அனுமதிப்பது சாத்தியமில்லை என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் கே.செந்தில் தெரிவித்தார். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதால் அந்நாட்டில் மருத்துவக் கல்வி படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்தனர். இவர்களை மத்திய-மாநில அரசுகள் பத்திரமாக நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களை பத்திரமாக நாடு திரும்பினர். கல்வி நிறுவனங்கள் உக்ரைனில் மூடப்பட்டுள்ளதாலும், போர் தொடர்ந்து நீடித்து … Read more

நிலைக்குழுக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு மார்ச் 30, 31-ல் மறைமுக தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: நிலைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், வார்டுகள் குழுத் தலைவர், வரிவிதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள், நியமனக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்தக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல்கள் வரும் மார்ச் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 21 மாநகராட்சிகளுக்கான வார்டுகள் குழு தலைவர்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 30-ம் தேதி, புதன்கிழமையன்று காலை 9.30 மணிக்கு … Read more

கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தும், கடன் கிடைக்கவில்லையா? இதையெல்லாம் செக் பண்ணுங்க!

Why banks reject home, car, personal loan application even when credit score is high: மிகவும் நம்பகமான கிரெடிட் ஸ்கோர் வழங்கும் நிறுவனங்கள் முதல் கட்டண தளங்களில் இருந்து இலவச கிரெடிட் ஸ்கோர் வழங்கும் நிறுவனங்கள் வரை, சந்தையில் கிரெடிட் ஸ்கோர்கள் செழித்து வருகின்றன. இந்த வித்தியாசமான மதிப்பெண்களின் நோக்கம் மற்றும் கடன் வாங்குபவராக உங்கள் நம்பகத்தன்மையை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். உங்கள் தகவலைப் பொறுத்து, உங்கள் மதிப்பெண்களுக்கு … Read more

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4894 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 39152-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

மாணவர்களிடம் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை – பள்ளிக் கல்வித்துறை

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் சாதி குறித்த தகவல் எதையும் சேகரிக்கவில்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. ஒரு குழந்தையின் சாதியைக் கேட்பதற்கும், அக்குழந்தை சார்ந்த வகுப்பைக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது எனவும், அதன் அடிப்படையில் மாணவர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்களா, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களா, பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களா அல்லது சிறுபான்மையினரா அல்லது முற்பட்ட வகுப்பினரா என்று மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான கல்வி … Read more