தமிழக செய்திகள்
தஞ்சையில் சசிகலா சந்திப்பு யாருடன்? கொதி நிலையில் அ.தி.மு.க
அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலா, கடந்த வாரம் திருச்செந்தூர் சென்றபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வாரம் தஞ்சாவூர் பயணத்தில் அதிமுகவின் முக்கிய தலைவரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா சந்திக்க உள்ள அதிமுகவின் அந்த முக்கியத் தலைவர் யார் என்று அதிமுக கொதி நிலையில் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவின் தற்காலிகா பொதுச் செயலாளரான சசிகலா ஆட்சியைக் கைப்பற்ற முயன்றபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தால், தட்டிப்போனது, … Read more
2 ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலை கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.!
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்குவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பௌர்ணமி அன்று கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மாதத்துக்கான பௌர்ணமி நேற்று மதியம் தொடங்கி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் காரணமாக பக்தர்கள் நேற்று காலையில் இருந்தே தனித்தனியாக … Read more
4 ஆண்டுகால இளநிலை படிப்பை முடித்த மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி பிஎச்டி.யில் சேரலாம்: வரைவு அறிக்கையை வெளியிட்டது யுஜிசி
சென்னை: முதுநிலை பட்டம் படிக்காமல் நேரடியாக பிஎச்டி ஆய்வுப் படிப்பில் சேரும் புதிய திட்டத்துக்கான வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. நம் நாட்டின் உயர்கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கை – 2020-ன் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போதைய உயர்கல்வி அமைப்புகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதாவது, ஏற்கெனவே 3 ஆண்டுகால இளநிலை படிப்புகள் நடைமுறையில் உள்ள நிலையில், புதிதாக 4 ஆண்டுகால படிப்புகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. … Read more
வறுத்து அரைக்கணும்… இப்படிச் செய்தா வத்தக் குழம்பு செம்ம டேஸ்ட்; 3 நாள் தாங்கும்!
arachuvitta vatha kuzhambu in tamil: பெரும்பாலான வீடுகளில், மதியத்திற்கு எப்போதும் சாம்பார், காரக்குழம்பு தான். இதற்கு மாற்றாக ஒரு எளிய செய்முறையை நீங்கள் தேடுபவராக இருந்தால், இந்த டேஸ்டியான வத்தக்குழம்பை முயற்சி செய்யலாம். நம்மில் பலர் உணவங்களில் வத்தக்குழம்பை விரும்பி சாப்பிடுவோம். சிலர் டேஸ்ட்டான வத்தக்குழம்பு கிடைக்கும் உணவங்களை தேடி சென்று சாப்பிடுவார். ஆனால் அவற்றை நமது வீடுகளில் முயற்சி செய்ய மாட்டோம். ஏனெனில் வத்தக்குழம்பின் செயல்முறை கடினம் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால், … Read more
இந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.. மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்.!!
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – 2022ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில், “நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய சில குறிப்பிட்ட அடிப்படை அரசுப் பணிகளிலும், உதாரணமாக, பட்டா மாறுதல், … Read more
2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல்.!
2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் முடிந்தபின், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த நிலையில், 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவிருக்கிறார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட் இதுவாகும். இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. … Read more
ஆவடி நரிக்குறவர் இன மக்களிடம் காணொலி மூலம் பேசிய முதல்வர் ஸ்டாலின்
ஆவடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆவடியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களிடம் வீடியோ காலில் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடிபஸ் நிலையம் பின்புறம் நரிக்குறவர்இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு நரிக்குறவர் இன மக்கள் 180-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் திவ்யா,பிரியா, தர்ஷினி ஆகியோர், தாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அரசுப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் சந்திக்கும் சமூக புறக்கணிப்பு … Read more
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. விஜயகாந்த் வேண்டுகோள்.!!
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் நடப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது. சாலை விபத்துக்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு இணையாக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சாலைகளை உருவாக்கிட வேண்டும். குறிப்பாக விபத்து … Read more