பிளட் சுகர் குறையவே இல்லையா? இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!

Tamil Healthy Food For Diabetes Patients : சமீப காலமாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். சிறுவர் முதல் பெரியர் வரை பெரும்பாலான மக்களுக்கு இந்த நோய் தொற்றின் அறிகுறிகள் உள்ளது. உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நோயை நிர்வகிப்பதற்கு உடலில் இன்சுலின் அளவு சரியாக இருக்க வேண்டியது அவசியம். சத்தான உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கலாம். மேலும் … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்தில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் இன்று  தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை அளிக்கப்பட்ட தினத்திற்கு பதிலாக 19.03.2022 அன்று … Read more

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை <!– மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளு… –>

மயிலாடுதுறை- பள்ளி விடுமுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை பெய்வதால் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு Source link

1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி அளவில் இறுதி தேர்வு: கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவில் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்றுபள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். அதனால் 1 முதல் 5-ம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு … Read more

அரபிக்குத்து பாடலுக்கு அசத்தல் நடனம்… சுஜிதா மேடம் நீங்களா…!

Tamil Serial Actress Sujitha Arabic Kuthu song : பீ்ஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா இந்த பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது இறுதிக்கட்ட பணியில் உள்ள படம் பீஸ்ட். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குநர் செல்வராகவன் முக்கிய … Read more

திமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.!!!

திமுக மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். அதேபோல, கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் ; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழக சிறப்புக் குழு வலியுறுத்தல் <!– உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் ;… –>

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட எம்.பி. திருச்சி சிவா தலைமையிலான சிறப்பு கண்காணிப்புக் குழு, டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசியது. அப்போது, உக்ரைனிலுள்ள தமிழக மக்களை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு விரைந்து செய்து தருமாறு வலியுறுத்தியது. மேலும், உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனக்குடன் தனி விமானத்தில் அனுப்புவது உள்ளிட்டவை குறித்து அந்த சிறப்புக் குழு ஆலோசனை நடத்தியது. இதுவரை உக்ரைனில் … Read more

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது: 4 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. இது அடுத்த 24 … Read more