டி.இமான் மறுமணம்… மணப் பெண் யார்?

Music Director D.Imman Marriage Update : தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து முன்னணிட நடிகள் பலருடன் இணைந்து பல ஹிட் பால்களை கொடுத்த இமான், சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம, விமலின். தேசிங்கு ராஜா, விக்ரம் பிரபுவின் அறிமுக படமாக மைனா, கும்கி, கயல் உள்ளிடட படங்களில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த 2019-ம் … Read more

கூட்டணி கோட்பாடுகளை பாதுகாக்க வேண்டும், திமுக தலைமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்.!

கூட்டணி கோட்பாட்டை பாதுகாக்க வேண்டிய கடமையினை திமுக தலைமை நிறைவேற்றும் என நம்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. இருப்பினும் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட ஒரு சில இடங்களில் ஆளும் கட்சியின் சார்பில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டதையும், அதன் காரணமாக … Read more

தேவகோட்டை நகராட்சியில் அமமுக ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் வெற்றி.! <!– தேவகோட்டை நகராட்சியில் அமமுக ஆதரவுடன் அதிமுக வேட்பாளர் வெ… –>

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில், அமமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 27 வார்டுகளில் அதிமுக 10 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும் வென்றன. திமுக கூட்டணி 12 இடங்களில் வென்றது. இந்த நிலையில், தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் அதிகாரி உடல்நிலை காரணமாக திடீரென வராததால், திமுக கூட்டணி கவுன்சிலர்கள் சென்றுவிட்டனர். பிறகு, மாற்று தேர்தல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தலில் … Read more

தமிழகத்தில் இன்று 261 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 76 பேர்: 705 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 261 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,50,594. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,09,078. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 84,75,423 பேர் வந்துள்ளனர். சென்னையில் 76 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட … Read more

பதவி விலகுங்கள்: கூட்டணிக்கு எதிராக வென்ற திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க.வினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 22-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இதையடுத்து இன்று காலை நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் … Read more

ஒற்றைத் தலைமை இபிஎஸ் வீசிய குண்டு லைனில் வந்த ஓபிஎஸ்

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பிய நிலையில், அதிமுகவில் இரட்டைத் தலைமையை நீக்கி பொதுக்குழுவை கூட்ட தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி முகாம் மிரட்டல் விடுத்துள்ளனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டி.டி.வி.தினகரன் இருவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து இரண்டு நாட்களாக அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி … Read more

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மக்கள் நீதி மய்யம் கோரிக்கை.!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று சொல்லி அவர்களின் வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர்களை கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது. 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற … Read more

தேனியில் அதிமுக கவுன்சிலரின் ஆதரவுடன் அமமுக வேட்பாளர் வெற்றி.! <!– தேனியில் அதிமுக கவுன்சிலரின் ஆதரவுடன் அமமுக வேட்பாளர் வெற… –>

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அமமுக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 இடங்களிலும் அமமுக 6 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பழனிசெட்டிப்பட்டி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் திமுக சார்பில் பவானியும் அமமுக சார்பில் மிதுன் சக்கரவர்த்தியும் போட்டியிட்டனர். தலைவர் பதவியை கைப்பற்ற 8 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக மற்றும் அமமுக இடையே கடும் போட்டி நிலவியது. இந்த … Read more

மார்ச் 4: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,594 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.3 வரை மார்ச்.4 பிப்.26 … Read more