ஜெயலலிதா பிறந்தநாள்: இபிஎஸ் செய்யாததை செய்து காட்டிய ஸ்டாலின்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, … Read more

பதிலடி கொடுக்கும் உக்ரைன்., இருதரப்பில் உயிர்சேதம்., இரு நாடுகளும் வெளியிட்ட பலி எண்ணிக்கை.!

உக்ரைனின் இரு நகரங்களை ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏவுகணை, ராணுவ டாங்கி, போர் விமானங்கள் மூலம் உக்ரைன் நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.  மேலும், உக்ரைன் நகரங்கள் மீது பாராசூட் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை ரஷ்யா களமிறக்கி உள்ளது. உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் மேலும் இரு பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் ரஷ்ய … Read more

உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள் வெளியீடு <!– உக்ரைனில் வசிக்கும் தமிழர்களுக்கு சிறப்பு தொலைபேசி எண்கள்… –>

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது. அலயக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, உக்ரைனில் வாழும் தமிழர்களுக்கு உதவி தேவைப்பாட்டல் அவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய சிறப்பு தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் வசிக்கும் தமிழர்களில் உதவி தேவைப்படுவோர் … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

சென்னை: “மத்திய அரசின் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய அழுத்தங்களை தமிழக அரசு தர வேண்டும்” என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை அறிவித்து குண்டுகளை வீசி வரும் நிலையில், அந்த நாட்டிற்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க … Read more

”அதிமுகவில் தற்போது தலைமையே கிடையாது” – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

“அதிமுகவில் தலைமையே கிடையாது. தற்போது உள்ளவர்கள் கட்சியை வழி நடத்தவே நாங்கள் உருவாக்கியுள்ளோம். பணபலம் மற்றும் அதிகார பலம் தான் திமுக வெற்றிக்கு காரணம்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், … Read more

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட ஜெயக்குமார்: ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தபோது கள்ள ஓட்டு போட வந்ததாக தி.மு.க. தொண்டர் நரேஷ்குமாரை, அதிமுகவினர் பிடித்தனர். பின்னர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நரேஷின் சட்டையை கழற்றி சாலையில் இழுத்துச் சென்றனர். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ஜெயக்குமார் கைது இதையடுத்து, நரேஷ் அளித்த புகாரின் பேரில், ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், … Read more

#சற்றுமுன் || புழல் சிறைக்கு நேரிடியாக சென்ற எடப்பாடி கே பழனிச்சாமி.! ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் நடந்த சந்திப்பு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின்போது பல்வேறு இடங்களில் திமுக-வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதில் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை,  அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கியதாக சொல்லப்படுகிறது.  இது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

17-வது வார்டில் 50 ஆண்டுகளில் அதிமுகவுக்கு முதல் வெற்றி..! கோஷ்டி பூசலால் பறிபோன வெற்றி <!– 17-வது வார்டில் 50 ஆண்டுகளில் அதிமுகவுக்கு முதல் வெற்றி….. –>

சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிகபட்சமாக 87 சதவீதம் வாக்குகள் பதிவான 17 வது வார்டில், 50 ஆண்டுகளில் முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது.  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 17 வது தனி வார்டு வடபெரும்பாக்கம் மற்றும் தீயம்பாக்கம் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு திமுக சார்பில் கவிதா நாராயணன் என்பவரும், அதிமுக சார்பில் ஜெய்சங்கர் என்பவரும் போட்டியிட்டனர். 4 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 3500 க்கு அதிகமான வாக்குகள் பதிவானது. சராசரியாக 50 சதவீதத்தை கூட தாண்டாத … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் வென்ற வார்டுகள் – ஓர் அட்டவணை

தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்துள்ளது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் திமுக களம் கண்டது. பாஜக கழண்டுகொண்ட நிலையில், இதரக் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்தத் தேர்தல் களத்தைச் … Read more