#BREAKING || தமிழகத்தில் முதல் வெற்றியை பெற்ற பிரபல இஸ்லாமிய கட்சி.! நகராட்சி தேர்தல் முடிவுகள் : இரவு 9.30 மணி நிலவரம்.! 

அசாவுதின் ஓவைஸி கட்சி தமிழகத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 3843 இடங்களில் 18 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு இடத்துக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது,  மீதம் உள்ள 3824 இடங்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,  திமுக 2360 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதிமுக 638 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.பகுஜன் சமாஜ் மூன்று இடங்களிலும், பிஜேபி ஐம்பத்தி ஆறு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் … Read more

தமிழகத்தின் சில பகுதிகளில் சம பலத்துடன் அதிமுக, திமுக வெற்றி <!– தமிழகத்தின் சில பகுதிகளில் சம பலத்துடன் அதிமுக, திமுக வெற்றி –>

தமிழகத்தில் சில நகராட்சி, பேருராட்சிகளில் திமுக, அதிமுக சம பலத்துடன் வெற்றி பெற்று இருப்பதால், அதன் நிர்வாகத்தை கைப்பற்றுவதில் சுயேச்சைகள் ஆதரவை பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் திமுக அதிமுகவும் 11 இடங்களில் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன. அங்கு சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களின் ஆதரவைப் பெறும் கட்சியே மணப்பாறை நகராட்சியை கைப்பற்றும் சூழல் இருக்கிறது. … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றியது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்றுமுதல்வர் ஸ்டாலின் பெருமிதத் துடன் தெரிவித்தார். தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவானவாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அத்துடன், பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் … Read more

விஜய் டி.வி சீரியலில் கலக்கும் ஹேமலதா: பாட்ஷாவில் குழந்தையா வந்த இவங்கள ஞாபகம் இருக்கா?

Tamil Serial Actress Hemalatha Update : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் மாஸ்டர் ஹிட் படமான பாட்சா படத்தில் வில்லன் ரகுவரனின் மகளாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் ஹேமலாதா. பூவே உனக்காக, சூரியவம்சம் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், காதல் கொண்டேன் மதுர, ஜி, திமிரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான அடைக்கலம் படத்தில் நடித்திரந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் நடனக் கலைஞராகவும் அறியப்பட்ட ஹேமலதா கடந்த … Read more

#BREAKING || பேரூராட்சி தேர்தல் முடிவுகள் : இரவு 10.00 மணி நிலவரம்.! 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பேரூராட்சி தேர்தலைப் பொருத்தவரை மொத்தமுள்ள 7621 இடங்களில், 196 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  ஒரு வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நான்கு வார்டுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 12 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7407 இடங்களில்,  திராவிட முன்னேற்றக் கழகம் 4388 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அதிமுக 1206 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.பாஜக 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் 368 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக <!– நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான பேரூராட்சிகளை கை… –>

தமிழகத்தில் மொத்தமாக 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், பெரும்பான்மையான மாவட்டங்களில் மொத்த பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 16 பேரூராட்சிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது.  பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக பெரும்பான்மையான இடங்களில் மொத்த வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சி, கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சி, ஒடையகுளம், சமத்தூர், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் மொத்த வார்டுகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இந்த பேரூராட்சிகளில் அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல, திண்டுக்கல் … Read more

”பாமகவுக்கு இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல” – ராமதாஸ்

சென்னை: ”தோல்விகள் தற்காலிகம், மக்கள் பணி தான் நிரந்தரம் என்ற வகையில் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்காக பாமக எப்போதும் போல் முதல் கட்சியாக குரல் கொடுக்கும்” என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக கவுரவமான வெற்றியை பெற்றிருக்கிறது. பேரூராட்சிகளில் 73 இடங்களிலும், நகராட்சிகளில் 48 இடங்களிலும், மாநகராட்சிகளில் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்னும் … Read more

”ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது ஏன்?” – நள்ளிரவில் நடந்தது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் இணைந்து திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை சரமாரியாக தாக்கி அரை நிர்வாணமாக இழுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் சர்ச்சையானது. இதனையடுத்து திமுகவை சேர்ந்த நரேஷ் தண்டையார்ப்பேட்டை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், ஆபாசமாக … Read more

நீண்ட ஆயுளுக்கு பெஸ்ட் உணவு… உங்க வீட்டில் இருக்கா?

Tamil Health Update : ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் முக்கிய இலக்காக இருப்பது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோககியமான வாழ்க்கை. இவை இரண்டுமே கிடைக்க வேண்டும் என்றால் சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். 20 வயதுடைய ஒருவர் அதிக பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்களைச் உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கும்போது அவரது உடல் ஆரோக்கியமான திசையை நோக்கி நகரும். அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்  ஆய்வின்படி, 60 வயதில் … Read more