சென்னை வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: முழு ரிசல்ட் எப்போது?

Chennai corporation final results will be on afternoon: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பிற்பகலில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றும், இதற்கான பணிகள் 15 இடங்களில் நடைபெறும் என்றும், இந்தப் பணியில் 2400 பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். நேற்று (பிப்ரவரி 21) செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு … Read more

#BREAKING || மொத்த அரசியல் கட்சிகளையும் வாஷ்-அவுட் செய்த சுயேட்சைகள்.! முழுவதையும் கைப்பற்றி அசத்தல்.!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காலை 10 மணி நிலவரப்படி, மொத்தமாக 21 மாநகராட்சிகளில், திமுக 19 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. இதேபோல், 138 நகராட்சிகளில் 74 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது, அதிமுக நான்கு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பேரூராட்சிகளில் திமுக 29 … Read more

புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி <!– புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம்… –>

புதுக்கோட்டை – விஜய் மக்கள் இயக்கம் வெற்றி புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி Source link

விருதுநகர் நகராட்சியில் 7 வார்டுகளில் திமுக வெற்றி

விருதுநகர்: காலை 9 மணி நிலவரப்படி, விருதுநகர் நகராட்சியில் 7 வார்டுகளில் திமுகவும், அதிமுக, காங்கிரஸ், அமமுக தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. விருதுநகர் நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 43 வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், விருதுநகர் நகராட்சியில் 1, 2, 4, 5, 7, 9,10 வது வார்டுகளில் திமுகவும், 3-வது வார்டில் அதிமுகவும், … Read more

கோவை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மாநகராட்சி தேர்தலில், கட்சிப் பாகுபடின்றி பணம் விநியோகிக்கப்பட்டதாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில், வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை என்றும் தேர்தல் முடிவுகள் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் அனைத்து கட்சியினருக்கும் பாகுபாடில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், எனவே தேர்தலை ரத்து செய்து உத்தரவிடுமாறு மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், பணப்பட்டுவாடா குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் … Read more

TN Urban Local Body Elections Results Live: பெரியநெகமம் பேரூராட்சியை கைப்பற்றியது திமுக

Go to Live Updates Urban Local Body Elections Results: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம்(பிப்ரவரி 19) அன்று தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது. 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இதற்காக மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022… முன்னிலை நிலவரம்.!!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது. சமீபத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இதற்காக மாநகராட்சி பகுதியில் 15,158 வாக்குச் சாவடிகளும், நகராட்சி பகுதியில் 7,417 வாக்குச் சாவடிகளும், பேரூராட்சி பகுதியில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 150 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் நேரலை… <!– நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வாக்கு எண்ணிக்கை முன்னிலை ந… –>

  மா.வா (1,373) ந.வா (3,842) பே.வா (7,604) திமுக+  07 திமுக+  14 திமுக+  104 அதிமுக+   அதிமுக+   அதிமுக+  14   Source link