தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள் சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி வேலை நாளாக … Read more

சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு <!– சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்… –>

சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேல ஓட்டம்பட்டியில் உள்ள சன் இந்தியா பட்டாசு ஆலையில் வெடி விபத்து பட்டாசுகளை தயாரிக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு தொழிலாளிக்கு காயம் காயமடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி Source link

மார்ச் 7: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.6 வரை மார்ச்.7 மார்ச்.6 … Read more

மருத்துவத்துறையில் அருமையான வேலைவாய்ப்பு; டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Tamilnadu MRB recruitment Siddha, Ayurveda, Homeopathy, Unani Pharmacist jobs: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறையில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் யுனானி ஆகிய மருத்துவங்களின் மருந்தாளுனர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.03.2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 84 மருந்தாளுனர் – சித்தா … Read more

ஜெயலலிதா மரண வழக்கு! விசாரணையை மீண்டும் தொடங்கியது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையில் ஜெயலலிதாவோடு தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பலரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடந்து முடிந்திருக்கிறது. அப்பல்லோ மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.  … Read more

மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – அன்புமணி <!– மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி… –>

கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணைகட்டுவது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பா.ம.க இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து கட்சி தலைவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது  என்று வலியுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். Source link

மார்ச் 7: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,171 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

உக்ரைன் நிபந்தனைகளை ஏற்றால், ஒரு நொடியில் போர் நிறுத்தப்படும் – ரஷ்யா

Ukraine Russia war latest updates in Tamil: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம் 4 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிப்பு ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் வேண்டுகோளுக்கு இணங்க உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி வைத்துள்ளது ரஷ்யா. கார்கிவ், கீவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டது உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன் … Read more